மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Gold Silver Price: தங்கம், வெள்ளியின் விலை உயர்வு; சோகத்தில் நடுத்தரவர்க்கம்.!
சமீப காலமாகவே இந்தியாவில் தங்கத்தின் மீதான வரிகளின் காரணமாகவும், மக்களின் தேவை காரணமாகவும் அதன் விலை உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.
தங்கத்தின் விலை உயர்வு காரணமாக அதிகம் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று புலம்பியும் வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 136 உயர்ந்து 43,616 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5452 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.75.80 க்கும், கிலோ ரூ.75,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.