மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இந்த சின்ன பையன் யார் தெரியுமா.? சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் பிரபல சூப்பர் ஸ்டாரா இவர்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பின் மூலம் தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார் மகேஷ் பாபு.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் மகேஷ் பாபு, தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான 'சர்க்கார்' திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை அடைந்தது.
மேலும் மகேஷ் பாபுவின் அம்மா, அப்பா மற்றும் அண்ணா மூன்று பேரும் ஒரே நேரத்தில் சமீபத்தில் காலமாகி விட்டனர். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபு தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வருகிறார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் சிறு குழந்தை புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் மகேஷ் பாபு என்று கூறப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.