"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
அடக்கடவுளே.. மணப்பெண்ணின் உயிரை பறித்த ரோலர் கோஸ்டர்.! கதறும் குடும்பம்.!

ரோலர் கோஸ்டரில் இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கபாஷெரா பகுதியைச் சேர்ந்த கேளிக்கை பூங்கா ஒன்றில் பிரியங்கா என்ற 24 வயது பெண் ரோலர் கோஸ்டரில் சவாரி செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக பிரியங்கா அந்த ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு பரிதாபமாக தனது உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் பிரியங்காவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமணம் நடப்பதற்குள் அவருக்கு இந்த விபத்து அரங்கேறியுள்ளது. எனவே, உறவினர்களை இந்த துயர சம்பவம் பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: '96' பாணியில், ReUnion.. 35 வயதில் துளிர்த்த பள்ளி காதல்... 3 குழந்தைகளின் உயிரை எடுத்த தாய்.!
இதையும் படிங்க: உல்லாசத்துக்காக கணவரின் உறவினருடன்., மனைவி ஓட்டம்.. ஆற்றில் மிதந்த சடலம்.!