மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது?.. ஷாமிலியின் கண்கவரும் புகைப்படம் வைரல்..! அழகு அள்ளுதே..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் தற்போது நடித்த வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷாலினியின் தங்கையான ஷாமிலி பிரபல நடிகை ஆவார். இவர் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார்.
விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையில் இருந்து விலகி இருக்கும் ஷாமிலி, தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது.