மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கௌதம் கார்த்திக் அம்மாவை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் எந்த படமும் இவரை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லவில்லை என்றாலும் ஓர் அளவிற்கு அடையாளத்தை பெற்று தந்தது. இந்நிலையில் தேவராட்டம் படத்தில் கௌதமுடன் இணைந்து நடித்த
மஞ்சிமா மோகனை காதலித்துள்ளார்.
சமீபத்தில் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கௌதம் கார்த்திக் தனது தாயுடன் மணமேடைக்கு நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.