திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. ஸ்டைலாக சிகரெட்டுடன் பிரெஸ் மீட்டுக்கு பதிலளித்த சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த்..! இணையத்தில் கசிந்த வீடியோ..!!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் செய்யாத சாதனைகளே இல்லை என்றுதான் கூட வேண்டும். தற்போது கூட இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெறுகிறது.
இந்த நிலையில், கடந்த 1995-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ரஜினிக்கென ஒரு பிரத்யேக நிகழ்ச்சி நடந்தது. அப்போது செய்தியாளர்கள் தயாரிப்பில் கலந்துகொண்ட ரஜினி கையில் சிகரெட்டுடன் பதிலளித்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
While it is so evident that d 70s #Rajinikanth's charisma is unmatchable by any of d present gen stars, this peak #Superstar's swag & style is out of question to be compared.
— South Cinema BO (@South_Cinema_BO) April 3, 2022
This man's presence is something which even d antis wud secretly like & adore ❤️#Thalaivar169 #Beast pic.twitter.com/guKyJdsmnd