மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமே இது சரிப்படாது.. விஜய்யை தூக்கி எறிந்து சொல்லாமல் போன நடிகை ஜோதிகா..! வருத்தப்பட்ட விஜய்..!!
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருந்து தற்போது வரை கலக்கிக்கொண்டிருப்பவர்கள் சூர்யா - ஜோதிகா. படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தங்களது பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டனர்.
முதலில் இவர்களின் திருமணம் சூரியாவின் தந்தையான சிவகுமாருக்கு விருப்பமில்லை என்றாலும் பின்னாலில் அவர் ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஜோதிகா மட்டும் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் நடித்த வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகாவுக்கு விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக இருந்த நித்யா மேனன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில், கதாபாத்திரத்தில் மாற்றங்களை கொண்டுவர ஜோதிகா கூறியதால் அதற்கு அட்லீ மறுப்பு தெரிவித்தார்.
எனவே இது சரிபடாது என்று படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யிடம் கூட சொல்லாமல் ஜோதிகா சென்றிருக்கிறார். ஜோதிகாவுடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்கிறோம் என்ற நிகழ்ச்சியில் இருந்த விஜய்க்கு இது மன வருத்தத்தை தந்ததாகவும் கூறப்படுகிறது.