மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பளபளக்கும் தேகத்தை ரோஸாக காண்பிக்கும் ஆத்மிகா.. ஆத்மார்த்தமாக ஏங்கும் ரசிகர்கள்.. தித்திக்குதே.!!
தமிழ் திரையுலகில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதன் பின்னர் இவர் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கண்ணை நம்பாதே, நரகாசுரன் போன்ற படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூகவலைதளபக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.