சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
கவர்ச்சி உடையில் சூடேற்றும் நடிகை எமி ஜாக்சன்! புகைப்படம் உள்ளே!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
தற்போது இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்திருந்தார் நடிகை எமிஜாக்சன். இதெல்லாம் ஒருபுறம் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேறியுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.