மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னதா வெயில்னாலு மேலாடையின்றி புகைப்படமா; நடிகை ஆண்ட்ரியாவின் செயலால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்.!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பிரபலமான பின்னணி பாடகியும் கூட. துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. மங்காத்தா, அரண்மனை, தரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
பொதுவாக நடிகைகள் என்றாலே அவ்வப்போது தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் இவர் அவ்வப்போது தனது ஹாட்டான போட்டோகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் மேலாடையின்றி செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
என்னதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் நடிகை ஆண்ட்ரியா இப்படியா மேலாடையின்றி புகைப்படம் வெளியிடுவார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.