#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட அட.. மகளின் திருமணத்தில் அசத்தல் நடனமாடிய கமல் பட நடிகை.. இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே..!!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஆஷா சரத். இவர் தமிழில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் காவல் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல தூங்கா வனம் உட்பட பல படத்திலும் நடித்துள்ளார். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகை ஆஷா சரத் நடனமாடிய நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கிடையே இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.