சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
வாவ்.. பொங்கல் அதுவுமா பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் போஸ் கொடுத்த நடிகை அதுல்யா ரவி.. அழகிய போட்டோஸ் இதோ...

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் இணையதளத்தில் வெளியான பால்வாடி காதல்' என்ற குறும்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, கீ, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் இவர் புடவையில் மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிடுள்ளார். அந்த புகைப்படங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் தேவைதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வரைலாகிவருகிறது.