மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னழகை முழுவதுமாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா.. என்ன ஷேப்பு.. சொக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று மக்களின் மனதை வென்றவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நிலையில், 'முள்ளும் மலரும்' என்ற நெடுந்தொடரில் நடித்து அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூவே போன்ற நெடுந்தொடர்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அவ்வப்போது தர்ஷா குப்தா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்தவகையில் தற்போது அவர் முன்பக்க கவர்ச்சியை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.