#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஈரம் சொட்ட சொட்ட உள்ளாடை தெரியும் அளவிற்கு காட்சி கொடுத்த தர்ஷா குப்தா! ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும் போல!
உடலில் ஈரம் சொட்ட சொட்ட ஈரத்துணியுடன் உள்ளாடை தெரியும் அளவிற்கு நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது 26 வயதாகும் நடிகை தர்ஷா குப்தா தனது கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து பின்னர் மின்னலே என்ற சீரியல் மூலம் சன் தொலைக்காட்சியில் நடித்துவந்தார் வந்தார்.
தற்போது சீரியல், சினிமா என கலக்கி வரும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருகிறார்.
தற்போது ஈரமான உடையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.