பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பார்த்தாலே பத்திக்கும்!! இப்டி அப்டி காட்டினாத்தான் வாய்ப்பு கிடைக்குமோ.! தர்ஷா குப்தாவின் புகைப்படத்தால் பற்றி எறியும் இணையத்தளம்..
விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருக்கென இளைஞர்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகம்.
மேலும் தமிழ் சினிமாவில் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
மேலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கண்ணை கவரும் உடையில் இடுப்பை மட்டும் தனியாக காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டியுள்ளார்.