பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அழகுனா அழகு அப்டி ஒரு அழகு!! கண்ணை கவரும் உடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ...
மாடல் அழகி மற்றும் சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் வெள்ளிதிரையில் களமிறங்கிய அவர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசியுடன் ருத்ரதாண்டவம் படத்தில் இணைந்து நடித்தார். இந்த படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரிதவித்து ஏங்க வைப்பார். அந்த வகையில் அவர் தற்போது கண்ணை கவரும் தாவணி பாவடையில் உள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...