சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
உள்ளாடையுடன், தனது முன்னழகை காட்டி நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட செம ஹாட் புகைப்படம்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர் இன்று வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் படம் 2 க்கு பிறகு நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அம்மணி புகழின் உச்சத்திற்கே சென்றார். தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் அம்மணி.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தற்போது தனது முன்னழகை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.