திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மல்லாக்க படுத்து எப்படி வேனா பாத்துகோங்கனு காட்டிய நடிகை ஜான்வி கபூர் ! கவர்ச்சி புகைப்படம் இதோ...
நடிகை ஜான்வி கபூர்ரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை. பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது மல்லாக்க படுத்து கவர்ச்சி காட்டின புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.