மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதுகில் பிரச்சனை வச்சிகிட்டு அதெல்லாம் மட்டும் பண்ணலாமா? - தல அஜித்தை தாறுமாறாக கலாய்த்த காஜல்..!! கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய ரஞ்சிதமே பாடல் பலரையும் ரசிக்க வைத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஜித் ரசிகர்கள் சிலர் அப்பாடலை கேலி செய்து வருகின்றனர். இருதரப்பிலும் யார் பெரியவர்? என்று அடித்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு சம்பவமும் நடைபெற்றது.
தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் விஜய் கைகோர்த்துள்ளது பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எத்தனை எதிர்பார்ப்புகள் கிளம்பினாலும், விஜயே பாடினாலும், நாங்கள் அதனை ட்ரோல் செய்வோம் என்று ஒரு தரப்பு இருப்பதால் பல விமர்சனங்களும் எழுகின்றன.
Thaman anna mass.. #Ranjithame#Varisu pic.twitter.com/5sNks0Q3vA
— விஜய் ராமசாமி 🖤❤️ (@VIJAYRAMASAMY20) November 5, 2022
இந்த நிலையில் "ரஞ்சிதமே ரஞ்சிதமே" பாடலுக்கான கேள்விக்கு அஜித் ரசிகர்களுக்கு, விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பிக்பாஸ் நடிகையான காஜல் பசுபதி தனது முகநூல் பக்கத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது ரசிகர்களை கேலி செய்யும் பொருட்டு ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், "அது எப்படி முதுகில் பல பிரச்சினை வைத்துக் கொண்டு சண்டையிடலாம்" என்று கேட்டுள்ளார். இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது. அத்துடன் அஜித் ரசிகர்களும் அவரது பதிவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.