மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவண்ணாமலை கோவிலை சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி பாண்டியன்; வைரல் கிளிக்ஸ் இதோ.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் அருண் பாண்டியன் - விஜயா பாண்டியன் தம்பதியின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019 ல் வெளியான தும்பா படத்தின் வாயிலாக திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, அன்பிற்கினியால் படம் நல்ல வெற்றியை அடைந்தது. இதன்பின் கண்ணகி, புளூ ஸ்டார் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரவேற்பை பெற்று இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் ஜோடியாக படம் நடித்த தம்பதி
சக நடிகரான அசோக் செல்வனை திருமணம் செய்த நடிகை கீர்த்தி பாண்டியன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், திருருவண்ணாமலை கிரிவலத்தில் நடிகர் கீர்த்தி பாண்டியன் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: "தள தள"வென இருக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜி.வி.பி பட நடிகை.! மயங்கிய ரசிகர்கள்.!
இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதனுடன், "உன் வளர்ச்சிக்கு, உணவுக்கு சேவை செய்யாத அனைத்தையும் எரித்து விடுகிறது இந்நிலத்தின் நெருப்பு" என்ற வசனத்துடன் இப்பதிவை அவர் பகிர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: போதைப்பொருளுடன் நடந்த பிறந்தநாள் பார்ட்டி; சிக்கிய பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்.!