#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Raghu Thatha Glimpse: வேடிக்கையும் வினோதமும் நிறைந்த நகைச்சுவை திரைப்படம்: கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா கிலிம்ப்ஸ் வீடியோ வைரல்.!
விஜய் கிரகந்தூரின் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், சீயன் ரோல்டன் இசையில், யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ரகு தாத்தா.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவருடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி மற்றும் ராஜேஷ் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.