திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாடியோவ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் காரின் விலை தெரியுமா?.. கேட்டா நெஞ்சுவலியே வந்துடும்..! இத்தனை கோடியா?..!!
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன், போலோ சங்கர், தசரா உள்ளிட்ட படங்களும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இவர் ஜெயம்ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ரசிகர்களை பின்தொடர்பவர்களாக பெற்று சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய் Nyke -உடன் இணைந்து தனது BMW X7 காருக்கு ஆயுத பூஜை செய்துள்ளார். BMW X7 pytonic blue என்ற இந்திய விலை பெட்ரோல் கார்கள் 1.20 கோடி ரூபாய் மற்றும் டீசல் கார்கள் 1.20 கோடி முதல் 1.80 கோடி வரை விற்கப்படுகிறது.
இந்த சொகுசு கார் ஒரு லிட்டருக்கு 10 முதல் 14 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி வெளியிட்ட நிலையில், விலையை பார்த்தால் நெஞ்சுவலியே வந்துடும் போல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.