#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அட ச்சீ! இதே வேலை தானா? டவலுடன் நிற்கும் நடிகையை காறித் துப்பும் நெட்டிசன்கள்!"
2001ம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக "ஜெமினி" படத்தில் அறிமுகமானவர் கிரண் ரத்தோட். தொடர்ந்து தமிழில் தாண்டவம், வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வெற்றி, தென்னவன், திருமலை, சின்னா, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்த கிரண், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இதையடுத்து ஒரு செயலியைத் தொடங்கி, நூதன முறையில் சம்பாதித்து சர்ச்சையில் சிக்கினார்.
அதில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க, வீடியோ காலில் பேச, தன்னுடன் டேட்டிங் செய்ய என்று அனைத்திற்கும் தனித் தனியாக விலை நிர்ணயம் செய்து சம்பாதித்து வந்தார். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து, தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது குளித்துவிட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு நிற்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார் கிரண். இதை பார்த்த நெட்டிசன்கள் "இதே வேலை தானா?" என்று திட்டி வருகின்றனர்.