மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதும்... போதும் என்கிற அளவிற்கு தாரளமாக கவர்ச்சி காட்டிய நடிகை கிரண்... இந்த வயசுல இப்படி ஒரு கவர்ச்சி தேவையா.?
தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சில நாட்களிலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்ட்ராகிராமில் கவர்ச்சி நாயகியாக வளம்வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.