#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெறும் பனியனுடன் ஜாலியாக போஸ் கொடுத்த கிரண்.. கிரங்கிபோய் பார்க்கும் ரசிகர்கள்..
நடிகை கிரண் தனது இன்ஸ்ட்ராவில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.
என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவல்களும் இல்லை.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவான ஆம்பள என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் பட வாய்ப்புகள் கிடைக்க அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மெர்சலாக்கிவருகிறார் கிரண்.தற்போது மறைக்க வேண்டியவை எல்லாத்தையும் காட்டி, கட்டைனா இதுதான் செம கட்டை என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.