#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. மீண்டும் உடல் எடையை குறைத்த ஜெமினி நாயகி! 42 வயசுலயும் என்னவொரு கிளாமர்.! மஜா புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜெமினி படத்தில் க்யூட்டான சேட்டு பெண்ணாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கிரண். அதனை தொடர்ந்து அவர் வில்லன், வின்னர், அன்பே சிவம் என சில படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனாலும் அவரால் டாப் ஹீரோயினாக வலம் வர முடியவில்லை. சில ஆண்டுகளிலேயே தனது மார்க்கெட் குறைந்து இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார். விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் இவருக்கு அத்தையாக அவர் நடித்திருப்பார். நடிகை கிரண் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நடிகை கிரண் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து தனது கிளாமரான பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 42வயதாகும் அவர் உடல் எடை குறைத்து, மஞ்சள் நிற பிகினி உடையில் மஜாவாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அது தீயாய் வைரலாகி வருகிறது.