#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி... இப்படி காட்டின எங்கதான் பாக்குறது....ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்!
தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.
என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவான ஆம்பள என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது கருப்பு வெள்ளை கலந்த மாடர்ன் உடையில் தொடையலகை காட்டிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...