#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்.! சொக்கிப்போன ரசிகர்கள்.....
தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சில நாட்களிலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்துவரும் நடிகை கிரண், வெளியிடும் புகைப்படங்களை காண ஒரு கூட்டமே காத்து கிடக்கின்றனர். அந்த அளவிற்கு இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பீச்சில் 2 பீஸ் உடையில் பளபள தேகத்தை பளிச்சுனு காட்டிய ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் ரசனையை பெற்று வருகிறது.