சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
ஆத்தாடி...41 வயதில் இப்படியா... ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் போட்ட பதிவை பார்த்தீங்களா...!

தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர்.என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இன்ஸ்ட்ராகிராமில் கவர்ச்சி நாயகியாக வளம்வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது 2 பீஸ் உடையில் புகைப்படம் வெளியிட்டு ‘உங்களின் 100 சதவீத கவனம் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.