மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. குஷ்பூ பிறந்தநாளுக்கு அட்டகாசமான சர்ப்ரைஸ் கொடுத்த சுந்தர்.சி.. என்னவென்று தெரியுமா?.. பெரும் மகிழ்ச்சியில் குஷ்பூ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர் 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மனதில் இதுவரையிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அது குஷ்பூவுக்கு மட்டும் தான்.
அந்தளவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தார். தனது 20 வருடத்திற்கு பின்னர் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், தனது திருமணத்திற்கு பின் அக்கா போன்ற கதாபாத்திரங்களும் நடித்தார்.
அத்துடன் சுந்தர்.சி ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்ததால், குஷ்பமும் அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நடிகை குஷ்புவின் பிறந்தநாள். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல், தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
மேலும், குஷ்பூ ஒருமுறை சுந்தர்.சி மிகவும் ரொமான்டிக்கான நபர் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த பிறந்தநாளுக்கு சுந்தர்.சி சூப்பரான சர்ப்ரைஸை அளித்துள்ளார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் குஷ்பூ மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.