அடேங்கப்பா.. நம்ம குஷ்புவின் மகளா இது?.. அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டாங்க பாருங்களேன்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!



Actress Kushboo Daughter

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம்வருபவர்கள் நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஜோடிக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

இவர்கள் தற்போது உடல் எடையை மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார்கள். இவர்களுடைய டிரான்ஸ்பர்மேஷனை பார்த்துதான் ஒட்டுமொத்த ரசிகர்களுமே வியந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து குஷ்பு ஒல்லியான லுக்கில் இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

tamilnadu

இந்நிலையில் தற்போது குஷ்பூ இன்ஸ்டாகிராமில் அவரது மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது முடி நிறத்தினை மாற்றி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.