#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
SJ சூர்யாவுடன் அ.ஆ படத்தில் நடித்த ஹீரோயினா இது..? பட வாய்ப்பிற்கா எப்படி இறங்கிட்டார் பாருங்கள்..
நடிகை மீரா சோப்ரா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயிரே (அ.ஆ) என்ற படம் மூலம் அறிமுகமானவர் மீரா சோப்ரா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் ஜாம்பவான், லீ, காளை, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனாலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெறாததை அடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இந்நிலையில் மீண்டும் பட வாய்ப்பினை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் மீரா சோப்ரா. சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் கூடத்தில் கருப்பு நிற உடையில் தான் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.