திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீ பார்த்தாலே பத்திக்கும்!! இதுல வேற இப்படி ஒரு வீடியோ போட்டு இப்படி பன்றியேமா!! நடிகை நிதி அகர்வாலின் வேற லெவல் வீடியோ....
பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.
பின்னர் தமிழ் சினிமாவில் களமிறங்கிய இவர் 2021 ஆம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் நடிகர் சிம்பு உடன் இணைந்து ஈஸ்வரன் என்ற திருப்பப்படத்திலும் நடித்துள்ளார்.
அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி, சிலை வைத்துள்ளனர். இப்படி இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக இருக்க மறுபுறம் சமூக வலைத்தளங்களிளும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார் அம்மணி. அந்த வகையில் அவர் தற்போது, மாடர்ன் உடையில் தனது பளபள மேனியை பளிச்சுனு காட்டிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...