மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிரிவை ஏற்க தனிமை வேண்டும்; ஒத்துழைப்பு தாருங்கள்" - திடீரென விவாகரத்தை அறிவித்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
இளம்நடிகையாக இருந்து வரும் நிகாரிகா, கணவர் சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக இருந்த சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிகாரிகா. இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தனது கணவரை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில, அவர் தற்போது சட்டரீதியாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும், சைதன்யாவும் பிரிய முடிவெடுத்திருக்கிறோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு தனிமை அவசியம். ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார.