மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உண்மையிலே இது நிவேதா தாமஸ்தானா?? ஆள் அடையாளமே தெரியாம இப்படியாகிட்டாரே.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் நடிக்க ஜெய்யுடன் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நிவேதா தாமஸ். சினிமா மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரையும் கவர்ந்தவர்.
நடிகை நிவேதா தாமஸ் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் திரைக்கு வந்துள்ள சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார்.
wt? how? pic.twitter.com/i1J0Ticzm5
— . . . . . . . . (@_off_beat_) September 16, 2022
உடல் எடை சிக்கென இருந்த நிவேதா தற்போது இரு மடங்கு எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் உண்மையிலேயே இது நிவேதா தாமஸ்தானா? என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.