#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓவியா தூங்கும்போது அவருக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்காம்! என்ன தெரியுமா?
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் 90 ml என்ற படத்தில் நடித்துள்ளார் ஓவியா. இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய பெரும் சர்ச்சையை கிளப்பியது. மது, புகை, கெட்ட வார்த்தை என ஓவியாவின் நடிப்பு அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களிடம் உள்ள கெட்டப்பழக்கம் எது? என்று கேட்க ‘நான் தூங்கும் போது ஜொல்லு விடுவேன், அதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.