#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா …இப்படி போஸ் கொடுத்தே ரசிகர்களை சூடேத்தும் நடிகை பூஜா ஹெக்டே!! பார்க்க தூண்டும் புகைப்படங்கள் இதோ..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனர்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்
பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து திரை பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது வெள்ளை நிற உடையில் கட்டழகை கச்சிதமாய் காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.