#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இடுப்பு தெரிய கருப்பு உடையில் மஜாவா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா! வைரலாகும் புகைப்படம்.
கருப்பு உடையில் கண்ணைக்கவரும் விதமாக நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்குக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். முதலில் நாயகியாக வளம் வந்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த இவர், அதன்பிறகு நடிகர் சுந்தர். சி க்கு ஜோடியாக முத்தின கத்தரிக்காய் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சினிமா, விளம்பரம் என பிசியாக நடித்துவருகிறார் பூனம் பாஜ்வா.
சினிமாவையும் தாண்டி, எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், கருப்பு உடையில் கண்ணைக்கவரும் விதமாக அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.