#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
4 வயதில் எடுத்த உடையை அணிந்துகொண்டு பலானது தெரிய ஹாட் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
குட்டியான உடை அணிந்து கலக்கலாக போஸ் கொடுத்துள்ள நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
தமிழ் சினிமாவில் குறைவான படங்களே நடித்திருந்தாலும் ஒருசில படங்களிலையே ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாகிவிட்டார் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் சேவல், தெனாவட்டு, அரண்மனை 2 , முத்துன கத்திரிக்காய், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.
சேவல், தெனாவட்டு படங்களில் கலக்கல் ஹீரோயினாக நடித்த இருக்கு அடுத்தடுத்து அமைந்தது என்னவோ துணை நடிகை கதாபாத்திரங்கள்தான். சரி, கிடைத்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என வரும் வாய்ப்புகளை வேண்டாம் என சொல்லாமல் நடித்துவருகிறார் பூனம் பாஜ்வா.
இதனிடையே தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது தனது கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைராலகிவருகிறது.
இதற்கு மேல் சிறிதாக உடை இல்லையா? என்பதுபோல் மிகவும் குட்டியான உடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா. இதோ அந்த கூத்தை நீங்களும் பாருங்கள்.