மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் நித்தியானந்தாவை மட்டும் கல்யாணம் பண்ணினா... நடிகை பிரியா ஆனந்தின் பரபரப்பு பேட்டி ...
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமணன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான LKG திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா ஆனந்த், நித்தியானந்தவை மட்டும் கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரை கூற மாற்ற தேவை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிய அவர் நித்தியானந்தரை இத்தனை பேர் பின் தொடர்ந்தால் அவரிடம் ஏதோ இருக்கிறதாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார்.