மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு உடையில் மல்லாக்கப்படுத்தபடி மஜாவா போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.. வைரல்கும் புகைப்படம்..
நடிகை ப்ரியா பவானிசங்கர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அனைவராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய்டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை சீரியல் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானிசங்கர். இதைதொடர்த்து சில பட வாய்ப்புகள் கிடைத்ததன் மூலம் மேயாத மான், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலில் இருந்து சினிமாவிற்கு சென்ற இவருக்கு வெள்ளித்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவருகிறார். இவரத்து நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், இவரது அழகான குழந்தை போன்ற சிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்த்துள்ளது.
மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் குயூட் ஆகவே இருக்கும். மாடர்ன் உடையிலும் சரி, புடவையிலும் சரி இவரது புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெரும். இந்நிலையில் மல்லாக்க படுத்தபடி நைட்ட்ரெஸ் அணிந்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.