திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"என்னுடைய உள்ளாடை அளவு இதுதான், ஜூம் செய்து பார்" - மார்பகத்தின் அளவை கேட்டவருக்கு செருப்படி பதில் கொடுத்த பிரபல நடிகை.!
தமிழ் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி, அவரின் பின்தொடர்பாளர்கள் வரவேற்பால் நடிகையானவர் பிரியா பவானி சங்கர். இவரின் அழகு, பேசும் திறன் மற்றும் பார்வைக்காக ரசிகர் பட்டாளம் உருவானது.
முதலில் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடிக்க சென்ற பிரியா பவானி சங்கர், கடந்த 2017ல் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மாபியா, ஓமணபெண்ணே, திருச்சிற்றம்பலம், ருத்ரன் உட்பட பல படத்தில் நடித்துவிட்டார். இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டார். அப்போது விஷமி ஒருவர் உனது உள்ளாடை (Bra) அளவு என்ன? என கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள நடிகை பிரியா பவானி, "எனது பிரா அளவு 34. மார்பகத்தை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கவில்லை. உனது குடும்பத்தில் வாழ்க்கையில் இருக்கும் பெண்ணுக்கு இருப்பதை போலவே உள்ளது. அதனை டி-சர்ட் வழியே ஜூம் செய்து தெளிவாக பாருங்கள்" என கூறி அலறவிட்டுள்ளார்.