மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. குடும்ப குத்துவிளக்கா இருந்த நடிகை ரட்சிதாவா இது! பீச்சில் செம மாடர்ன் உடையில் சும்மா சுண்டியிழுக்குறாரே!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் பல சீசன்களிலும் மீனாட்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரட்சிதா. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்த அவர் அதிலிருந்து பாதியிலேயே விலகினார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ரக்ஷிதா காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருவதாக அண்மையில் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் எப்பொழுதும் அழகான சேலையில் குடும்ப குத்துவிளக்காக புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரக்ஷிதா தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதாவது அழகிய வெள்ளை நிற கவுனில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.