#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஷ்மிகா மந்தனாவுக்கு விரைவில் காதல் திருமணம்.. அவரின் பதில் என்ன?.. நீங்களே பாருங்க..!!
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர்ப்தமிழில் நடிகர் கார்த்திக் நடித்த சுல்தான் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது தளபதி விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் கலக்கி வருகிறார்.
மேலும் ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட் பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மும்பையை சுற்றி பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்வதாக தகவல்கள் பரவிவந்தது. விரைவில் திருமணம் என்றும் வதந்தி கிளம்பியது. இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா, "இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.