மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. தொடையழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் மௌன ராகம் சீரியல் நடிகை! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி வரும் தொடர் மௌன ராகம். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது மௌனராகம் 2 தொடங்கி அதிரடித் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது.
இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நவீனா. இவர் வெள்ளித்திரையில் ஜீவா, ஜில்லா மற்றும் ராட்சசன் உள்ளிட்ட படங்களில் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மௌனராகம் 2 தொடரில் முக்கிய ரோலில் நடிக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இவருக்கு பாலோவர்ஸ்கள் அதிகம். இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் தற்போது தனது தொடையழகை காட்டி கருப்பு நிற உடையில் கிளாமராக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.