#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தர வேண்டியதை தந்தாள் இப்படியும் நடிக்க தயார்! நடிகை ரெஜினா!
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருபவர் நடிகை ரெஜினா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவரால் முன்னணி நாயகியாக இடம்பெற முடியவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா, கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியா இவர் நடிச்ச சந்திரமௌலி படம் ப்ளாப் தான். ஆனால் பீச்ல இவர் ஆடுன பாட்டு செம ஹிட்.
இந்நிலையில் அடுத்ததா ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், நடிகர் அரவிந்த்சாமிக்கு மனைவியாகவுக்கும் நடிக்கிறாராம் நடிகை ரெஜினா. பொதுவாக இதுபோன்ற கதைகளில் கதை பிடித்திருந்தால் மட்டுமே நாயகிகள் ஓகே சொல்வார்கள். ஆனால் அம்மாவாக நடிப்பதற்கு ரெஜினாவிற்கு அதிக சம்பளம் கொடுத்துள்ளார்களாம். இதனாலயே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ரெஜினா ஒத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.