திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுவயதில் அழகு தேவதையாக ஜெபிக்கும் இந்த க்யூட் குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? அட இவரா...
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் பலரின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு சில பிரபலங்களை சிறுவயது புகைப்படத்தை பார்த்தே கண்டு பிடித்து விட முடியும். ஒரு சிலரை அடையாளம் கண்டு கொள்வது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் சிறு வயது முதல் அழகு தேவதையாக ஜெபிக்கும் நடிகை ரித்திகாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர் தமிழில் இறுதிச்சுற்று, சிவலிங்கம் மற்றும் வணங்காமுடி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.