மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. படுக்கைறையில் மார்கமாக போஸ் கொடுத்து நெட்டிசன்களை மயக்கும் ஸ்ரேயா சரண்..! தீயாய் பரவும் போட்டோ வைரல்..!!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடைசியாக இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி காட்டுவதிலும் பஞ்சமே இல்லை.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது குழந்தை மற்றும் கணவருடன் மாலத்தீவு சென்று சுற்றி வருவதையும், பல இடங்களில் சுற்றி பார்ப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
மேலும் கவர்ச்சியான புகைப்படத்தையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் அவர் மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.