சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
கன்னக்குழி நாயகியின் கண்ணை கவரும் கவர்ச்சி வீடியோ...மேகா பட நடிகையின் ஹாட் வீடியோ!

நடிகை சிருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி சிரிப்பின் மூலம் பல கோடி இளையர்களை மனதில் இடம் பிடித்தார்.
பின்னர் டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.
தற்போது அவரது கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் கெவுனில் கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.