மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பார்றா!! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!! மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பாருங்க!! வைரல் புகைப்படம்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் லேட்டஸ்ட் மாடர்ன் உடை கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரை சீரியல்களில் கலக்கி கொண்டிருபவர் சுஜிதா. இவர் பல தொடர்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபத்திரத்தில் நடித்துவருகிறார்.
அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாக கொண்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் தனம் அண்ணியாக மட்டும் இல்லாமல் கொழுந்தன்களுக்கு நல்ல அம்மாவாகவும்நடித்துவருகிறார்.
மேலும் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது ஜீன் மற்றும் கருப்பு ஷர்ட்டில் உள்ள அழகிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.